படத்தொகுப்பு

விநாயகர் சதுர்த்தி - 2026
16
14 Sep 2026
விநாயகர் சதுர்த்தி - 2026
Vinayagar Chathurthi - 2026
TNHTK-ஆல் பராமரிக்கப்படும் சிலைகள் மற்றும் விநாயகர் சதுர்த்தி - 2026 தொடர்பான பிற சேவைகள்
கௌரவத் தலைவர் - லதா சபாபதி பிறந்த நாள்
27
18 Aug 2026
கௌரவத் தலைவர் - லதா சபாபதி பிறந்த நாள்
Hon. President - Latha Sabapathy Birthday
ஆடி பூரம் - 108 திருவிளக்கு பூஜை
8
14 Aug 2026
ஆடி பூரம் - 108 திருவிளக்கு பூஜை
Aadi Pooram - 108 Thiruvilakku Poojai
மதுரையில் தென் மண்டல பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது.
49
04 Aug 2026
மதுரையில் தென் மண்டல பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது.
Southern Zone, certificates of appreciation and Appointment of new office bearers function in Madurai
தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு தென்மண்டலம் சார்பில் மதுரை மாநகரில் புதிய பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டத்தில் சிறந்த சேவை செய்தமைக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.மேலும் திண்டுக்கல் மதுரை திருநெல்வேலி தஞ்சாவூர் திருப்பூர் மாவட்டம் மற்றும் கலந்து கொண்ட அனைத்து பொருப்பாளர்களுக்கும் தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு மாநில தலைவர் உயர்திரு.செந்தில் ஜி மற்றும் மாநில செயலாளர் உயர்திரு.முத்துக்குமார் ஜி தென் மண்டல பொறுப்பாளர் மாவட்ட செயலாளர் திரு.பாக்கியராஜ் ,திரு மணிமாறன் ஜி திரு.ஜெயக்குமார்‌ஜி ,திரு.ஆறுமுகம்ஜி ஆகியோர் இணைந்து இந்த நிகழ்ச்சி யினை சிறந்த முறையில் நடத்தி சிறப்பித்தனர். முக்கிய தீர்மானங்கள்: 1.மாவட்டம் வாரியாக ஆலோசனை கூட்டம் அந்தந்த பொறுப்பாளர்கள் முன்னிலையில் மண்டல மாவட்டங்களும் இணைந்து கூட்டங்கள் நடத்திடவும் , 2.மண்டல மாவட்டங்களில் மாதத்தில் ஒரு முறையேனும் அன்னதானம் மற்றும் உழவார பணி மேற்கொள்ள வேண்டுமெனவும், 3.இந்து சமய அறநிலைமயத்துறை கட்டுப்பாடு கீழ் இருக்கும் கோவில்கள் மற்றும் பிற கோவில் ஆகம முறைப்படி வழிபாடுகள் நடைபெறும் படி சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் இணைந்து செயலாற்றும் படியும், 4.மாவட்டங்கள் வாரியாக நடைபெறும் நிகழ்ச்சிகள் மற்றும் திருக்கோயில் வழிபாட்டு முறைகள் நலிவுற்ற கோவில்கள் கோவில் ஆக்கிரமிப்பு பிடியில் இருப்பது தொடர்பான தகவல்கள் அனைத்தும் அந்தந்த மாவட்ட பொருப்பாளர் கருடன் தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
Cholavandhan Janaka Mariamman Temple Festival
0
02 Jun 2026
Cholavandhan Janaka Mariamman Temple Festival
Cholavandhan Janaka Mariamman Temple Festival
தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பின் சார்பாக மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜனகை மாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட நிகழ்வு
அன்னதானம் (பவுர்ணமி - டோல்கேட் மாங்கலியம்மன் கோயில்)
11
31 May 2026
அன்னதானம் (பவுர்ணமி - டோல்கேட் மாங்கலியம்மன் கோயில்)
Annadanam (Pournami - Tollgate Mangaliamman Temple)
பவுர்ணமி தினத்தன்று, தமிழ்நாடு இந்து கோயில் கூட்டமைப்பு சார்பாக டோல்கேட் மாங்கலியம்மன் கோயிலில் உணவு விநியோகம் நடைபெற்றது. மாநில செயலாளர் முத்துக்குமார், வட சென்னை மாவட்ட செயலாளர் விஜயகுமார், மத்திய சென்னை மாவட்ட மகளிர் அணி செயலாளர் உஷா தேவி, மத்திய சென்னை மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணன், மத்திய சென்னை மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் குமுதா, டி நகர் பகுதி செயலாளர் சுரேஷ் குமார் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அன்னதானம் (திருப்பரங்குன்றம்)
6
30 May 2026
அன்னதானம் (திருப்பரங்குன்றம்)
Annadanam (Thiruparankundram)
தமிழ்நாடு இந்து கோயில் கூட்டமைப்பின் நிறுவனர் தலைவர் செந்தில் ஜியின் ஆலோசனையின் பேரிலும், மதுரை மாவட்ட செய்தித் தொடர்பாளர் வடிவேல் மாநில செயலாளர் முத்துக்குமாரின் வழிகாட்டுதலின் பேரிலும் வைகாசி விசாக தினத்தன்று திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஒரு வெற்றிகரமான அன்னதான நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். எங்கள் அமைப்பின் சார்பாக, நாங்கள் அவருக்கு எங்கள் இருதயப்பூர்வமான பாராட்டுகளைத் தெரிவிக்கிறோம்.
பால் குடம்
7
12 May 2025
பால் குடம்
Pal Kuddam
தண்ணீர் பந்தல்
10
11 May 2025
தண்ணீர் பந்தல்
Water Booth
கூட்டமைப்பின் மணி விழா
138
11 Jun 2018
கூட்டமைப்பின் மணி விழா
Federation Mani vizha
விலக்கு பூஜை
6
விலக்கு பூஜை
VILAKKU POOJAI

உறுப்பினர் தேடல்

உறுப்பினர் அட்டையில் உள்ள 16 இலக்க எண்ணை உள்ளிடவும்.